3 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: அதிகாரி கைது
3 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: அதிகாரி கைது
3 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: அதிகாரி கைது
ADDED : ஜூலை 15, 2011 04:17 PM
காஞ்சிபுரம்: துணி ஏற்றுமதி நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட அலுவலர் சுப்ரமணியன் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


