Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/லாரி ஸ்டிரைக் குறித்து நாளை முடிவு

லாரி ஸ்டிரைக் குறித்து நாளை முடிவு

லாரி ஸ்டிரைக் குறித்து நாளை முடிவு

லாரி ஸ்டிரைக் குறித்து நாளை முடிவு

ADDED : ஜூலை 17, 2011 09:20 AM


Google News
புதுடில்லி : டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் குறித்து நாளை முடிவு செய்யப்படும்.கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நாளை நடைபெறும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் 2 நாள் மாநாட்டில் இது முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் லாரி உரிமையாளர்கள் நாளை ஆலோசனை நடத்திய பின்னர் ஸ்டிரைக் குறித்த முடிவு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us