தசராவை துவக்கி வைக்கிறார் பெஜாவர் ஜீயர்
தசராவை துவக்கி வைக்கிறார் பெஜாவர் ஜீயர்
தசராவை துவக்கி வைக்கிறார் பெஜாவர் ஜீயர்
ADDED : ஜூலை 19, 2011 11:19 AM
பெங்களூரு: இந்த ஆண்டிற்கான மைசூரு தசரா விழாவை, பெஜாவர் மட ஜீயர் ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள் துவக்கி வைக்கவுள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் மைசூருவில் 10 நாள் தசரா விழா நடக்கவுள்ளது. இது தொடர்பான உயர்மட்ட கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தசரா விழாவை பெஜாவர் மட ஜீயர் ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள் துவக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது.


