UPDATED : ஜூலை 23, 2011 07:18 PM
ADDED : ஜூலை 23, 2011 03:33 PM
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்
சென்னை:தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெயர் பழைய பதவி /புதிய பதவி
சத்யபிரத சாஹு உறுப்பினர் செயலர், த.நா., விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்/ கூடுதல் செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறை
முகமது அஸ்லாம் கமிஷனர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை கமிஷனர்/ இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி
சங்கர் முதன்மை செயலர், த.நா., வீட்டுவசதி வாரியம் முதன்மை செயலர்/ சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
பழனிச்சாமி இணை கமிஷனர், நகராட்சி நிர்வாகம் இயக்குனர்/ கால்நடை பராமரிப்பு
நடராஜன் கலெக்டர், நெல்லை மாவட்டம் துணைச் செயலர், தமிழ் வளர்ச்சி, சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் துறை
செல்வராஜ் கலெக்டர், தூத்துக்குடி கலெக்டர், நெல்லை மாவட்டம்
ஆஷிஷ் குமார் கலெக்டர், கன்னியாகுமரி மாவட்டம் கலெக்டர், தூத்துக்குடி
மதுமதி துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி(சுகாதாரம்) கலெக்டர், கன்னியாகுமரி
விஜயகுமார் துணைச் செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறை உறுப்பினர் செயலர், த.நா., விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
லட்சுமி ப்ரியா கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை, கிருஷ்ணகிரி கமிஷனர், சேலம் மாநகராட்சி
அமுதா கமிஷனர், நகர்ப்புற நில அளவை மற்றும் நில வரி மேலாண் இயக்குனர், த.நா., மகளிர் மேம்பாட்டு வாரியம்
அஜய் யாதவ் இணை கமிஷனர்(அமலாக்கம்), வணிக வரிகள், கோவை கமிஷனர், நெல்லை மாநகராட்சி
வீரராகவ ராவ் கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை, கடலூர் கமிஷனர், திருச்சி மாநகராட்சி
நடராஜன் கமிஷனர், ஒழுங்கு நடவடிக்கைகள், மதுரை கமிஷனர், மதுரை மாநகராட்சி.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


