வீட்டில் நாட்டு வெடிகுண்டு பறிமுதல்
வீட்டில் நாட்டு வெடிகுண்டு பறிமுதல்
வீட்டில் நாட்டு வெடிகுண்டு பறிமுதல்
ADDED : ஜூலை 25, 2011 10:48 PM
திருச்சி : திருச்சி சங்கையா நகர் பகுதியில் டீக்கடை மாஸ்டராக இருப்பவர் ராமகிருஷ்ணன் (45).
இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்திய கே.கே.நகர் போலீசார், நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர். வீட்டிலிருந்த பறிமுதல் செய்யபட்ட நாட்டு வெடிகுண்டு எதற்காக மற்றும் என்ன பயன்பாட்டிற்காக அந்த வீட்டினுள் வைக்கப்பட்டது, இங்கேயே தயாரிக்கப்பட்டதா? <உள்ளிட்டவை குறித்த ராமகிருஷ்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


