/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மீன் வாங்குவதில் தகராறு: 4 பேர் மீது வழக்குமீன் வாங்குவதில் தகராறு: 4 பேர் மீது வழக்கு
மீன் வாங்குவதில் தகராறு: 4 பேர் மீது வழக்கு
மீன் வாங்குவதில் தகராறு: 4 பேர் மீது வழக்கு
மீன் வாங்குவதில் தகராறு: 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 25, 2011 11:06 PM
கடலூர் : மீன்வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவரைத் தாக்கிய நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் காலனியைச் சேர்ந்தவர் நாகப்பன்.
இவரது உறவினர் முருகவேல் அப்பகுதியில் மீன் வாங்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபுவுடன் தகராறு ஏற்பட்டது. இதனை தட்டிக் கேட்ட நாகப்பனை பிரபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் லிங்கானந்தம், நாகப்பன், மருதாசலம், ஆகியோர் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.இதுகுறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து லிங்கானந்தம் உட்பட நால்வரை தேடி வருகின்றனர்.


