ADDED : ஜூலை 26, 2011 12:09 AM
புதுச்சேரி : எம்.ஏ.சண்முகம் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி மரப்பாலம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு சமூக நலத்துறை அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ., தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன், தி.மு.க., முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் பலராமன், செல்வராஜ், மீனவர் அணி செயலாளர் சக்திவேல், இளைஞரணி இணை அமைப்பாளர் வக்கீல் கணேசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.