131 பள்ளிகளுக்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு
131 பள்ளிகளுக்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு
131 பள்ளிகளுக்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 26, 2011 07:49 PM
கரூர்: கரூரில் 131 பள்ளிகளுக்கு ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் ஒதுக்கீடு.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 131 பள்ளிகளுக்கு பராமரிப்பு செலவிற்காக அத் தொகுதி அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., காமராஜ், ரூ.18 லட்சத்து 33 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்து வழங்கினார். கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள லாலாப்பேட்டை வட்டார வளர்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் காமராஜ் கலந்து கொண்டு பராமரிப்பு நிதியை வழங்கி பேசினார்.