/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாணவர்களுக்கு முடநீக்கியல் சிறப்பு முகாம்மாணவர்களுக்கு முடநீக்கியல் சிறப்பு முகாம்
மாணவர்களுக்கு முடநீக்கியல் சிறப்பு முகாம்
மாணவர்களுக்கு முடநீக்கியல் சிறப்பு முகாம்
மாணவர்களுக்கு முடநீக்கியல் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 27, 2011 05:23 AM
மதுரை : மதுரை கல்வி மாவட்டத்தில் முடநீக்கியல் சிகிச்சை தேவைப்படும், 6
முதல் 10 வரை படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு
முகாம் இன்று நடக்கிறது. திருப்பரங்குன்றம் அரசு உயர்நிலைப் பள்ளியில்
இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் இயன்முறை மருத்துவர்கள்
சிகிச்சை அளிக்கின்றனர். எனவே உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை
இம்முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும், என கல்வி அதிகாரி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


