/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் கடையில் திருடிய ஊழியர் கைதுநெல்லையில் கடையில் திருடிய ஊழியர் கைது
நெல்லையில் கடையில் திருடிய ஊழியர் கைது
நெல்லையில் கடையில் திருடிய ஊழியர் கைது
நெல்லையில் கடையில் திருடிய ஊழியர் கைது
ADDED : ஜூலை 28, 2011 01:53 AM
திருநெல்வேலி : நெல்லையில் கடையில் திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.பாளை.
ரகுமத் நகரை சேர்ந்தவர் முகமதுரியாஸ். இவர் நெல்லை எஸ்.என்.ஹைரோட்டில் பூட்டுகள், தாழ்ப்பாள் விற்கும் கடை நடத்திவருகிறார். இவர் கடையில் அவ்வப்போது சில பொருட்கள் திருடப்பட்டது.இதுகுறித்து முகமதுரியாஸ் நெல்லை ஜங்ஷன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி கோடீஸ்வரன் நகரை சேர்ந்த லால்டேசாயை(57) கைது செய்தனர். 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 22 பித்தளை பூட்டுகள் கைப்பற்றப்பட்டது.


