Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/குரூப் -2 கேள்வித்தாள் விடை விற்பனை?

குரூப் -2 கேள்வித்தாள் விடை விற்பனை?

குரூப் -2 கேள்வித்தாள் விடை விற்பனை?

குரூப் -2 கேள்வித்தாள் விடை விற்பனை?

ADDED : ஜூலை 28, 2011 06:55 PM


Google News
பண்ருட்டி : நகராட்சி கமிஷனர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர் உட்பட 37 பதவிகளில் 6,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான 30ம் தேதி, குரூப்-2 போட்டித்தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வுக்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கேள்வித்தாள் விடைகள், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பத்தரக்கோட்டை மற்றும் கிருஷ்ணங்குப்பம் <உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளில், வி.ஏ.ஓ., தேர்வுக்கான விடைகள், விற்பனை செய்யப்பட்டதாகவும், அதே முறையில் தற்போது குரூப் -2 தேர்வுக்கான விடைகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us