ADDED : ஆக 01, 2011 02:07 AM
மதுரை:மதுரை தத்தனேரி மெயின் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற 28
வயது மதிக்கத்தக்கவரை போலீசார் சோதனையிட்டு, ஒன்றே கால் கஞ்சாவை பறிமுதல்
செய்தனர்.
விசாரணையில், கீழவைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டி என
தெரிந்தது. கஞ்சா வியாபாரியான இவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.