Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/தி.மு.க., கவுன்சிலர் கைது

தி.மு.க., கவுன்சிலர் கைது

தி.மு.க., கவுன்சிலர் கைது

தி.மு.க., கவுன்சிலர் கைது

ADDED : ஆக 01, 2011 02:08 AM


Google News
மதுரை:மதுரை ஆனையூர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ஜீவா(18).

சட்டசபை தேர்தலின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, நேற்று முன் தினம் இவரை தாக்கியதாக ஆனையூர் 1வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மருதுபாண்டியன்(34) உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், மருதுபாண்டியன் தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில், ஜீவா உட்பட 6 பேரை கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us