மாநில "ஜிம்னாஸ்டிக்' போட்டிகள் துவக்கம்
மாநில "ஜிம்னாஸ்டிக்' போட்டிகள் துவக்கம்
மாநில "ஜிம்னாஸ்டிக்' போட்டிகள் துவக்கம்
ADDED : ஆக 06, 2011 11:03 PM
மதுரை: மதுரையில் ஜிம்னாஸ்டிக் மாநில மற்றும் மாவட்ட அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் இன்று துவங்கியது.
மருது ருக்மணி பள்ளியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி தலைவர் கணேசன், தாளாளர் மருதுபாண்டி, செயலாளர் ரம்யா, அசோசியேஷன் மாநில தலைவர் செல்வக்குமார். மாவட்ட தலைவர் அஜித் பிரகாஷ், நிர்வாகிகள் கருணாகரன், தன்ராஜ், சிவக்குமார் பங்கேற்றனர்.


