Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/6வது அறையை திறந்தால் ஆபத்து

6வது அறையை திறந்தால் ஆபத்து

6வது அறையை திறந்தால் ஆபத்து

6வது அறையை திறந்தால் ஆபத்து

ADDED : ஆக 11, 2011 06:44 PM


Google News

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் 6வது பாதாள அறையை திறந்தால் மிகப்பெரும் ஆபத்து ஏற்படும் என்று தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது.

அறையை திறப்பது குறித்து கடந்த 4 நாட்களாக நடந்து வந்த தேவபிரசன்னத்தின் முடிவில் அறையை திறக்க கடவுளிடம் அனுமதி கிடைக்க வில்லை என்றும், மீறி திறந்தால் பெரும் ஆபத்து நிகழும் என தெரியவந்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us