ADDED : ஆக 11, 2011 07:14 PM
ஐதராபாத்: சர்ச்சைக்குரிய ஆரக்ஷன் படத்தை திரையிட ஆந்திர அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டு படத்தை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு முறையை விமர்சித்துள்ள இந்த படத்தை திரையிட ஏற்கனவே உ.பி., பஞ்சாப் அரசுகள் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


