சொட்டுநீர் பாசனத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை
சொட்டுநீர் பாசனத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை
சொட்டுநீர் பாசனத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை
ADDED : ஆக 12, 2011 01:01 AM

சென்னை,: சட்டசபையில் கேள்விநேரத்தின் போது, காரைக்குடிபுதுவயல் பேரூராட்சியில் மானிய விலையில்சொட்டுநீர் பாசன திட்டம்செயல்படுத்தப்படுமாஎன்ற கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன்பதிலளித்து பேசியதாவது:விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி திட்டத்தைசெய்து கொடுக்கஅரசு தயாராக இருக்கிறது.கடந்த ஆட்சியில் தவறானமுறையில் பலருக்கு இந்ததிட்டத்தில் சலுகைவழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கடந்தஆட்சியில் நடந்த முறைகேடுகள் பற்றி கடிதம்மூலம் உறுப்பினர்கள் தகவல்தரலாம்.
முறைகேடுசெய்தவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும்,என்றார்.