இருக்கவே இருக்கிறது இளைஞர் படை சர்வதேச இளைஞர்கள் தினம்
இருக்கவே இருக்கிறது இளைஞர் படை சர்வதேச இளைஞர்கள் தினம்
இருக்கவே இருக்கிறது இளைஞர் படை சர்வதேச இளைஞர்கள் தினம்
ADDED : ஆக 12, 2011 05:30 AM

ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது.
இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தான் நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம். இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, ஆண்டு தோறும் ஆக., 12ம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.