திருச்சியில் கோத்தபய உருவ பொம்மை எரிப்பு
திருச்சியில் கோத்தபய உருவ பொம்மை எரிப்பு
திருச்சியில் கோத்தபய உருவ பொம்மை எரிப்பு
ADDED : ஆக 12, 2011 11:30 AM
திருச்சி: திருச்சியில் இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபக்ஷேவின் உருவபொம்மையை எரித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.