Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் கோத்தபய ராஜபக்ஷே உருவ பொம்மை எரிப்பு

நெல்லையில் கோத்தபய ராஜபக்ஷே உருவ பொம்மை எரிப்பு

நெல்லையில் கோத்தபய ராஜபக்ஷே உருவ பொம்மை எரிப்பு

நெல்லையில் கோத்தபய ராஜபக்ஷே உருவ பொம்மை எரிப்பு

ADDED : ஆக 13, 2011 01:31 AM


Google News
திருநெல்வேலி : நெல்லை, சிந்துபூந்துறையில் இ.கம்யூ., கட்சியினர் இலங்கை ராணுவத்துறை செயலர் கோத்தபய ராஜபக்ஷேவை கண்டித்து, அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சேவியர், மாநகர செயலாளர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். இதில் இ.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர்கள் குணசிங், டேவிட் அப்பாத்துரை, எல்லமுத்து, பால்தவசி, அயூப்கான், தங்கசாமி மற்றும் ராமகிருஷ்ணன், தேவராஜ், பாலசுந்தரம், ராமலிங்கம், மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us