ADDED : ஆக 17, 2011 06:07 PM
புதுடில்லி: லோக்சபாவில் அத்வானியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சிதம்பரம், ஹசாரே கைதை நியாயப்படுத்தியும், 144 தடை உத்தரவை நியாயப்படுத்தியும் பேசினார்.
சமூக ஆர்வலர்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது புதிது அல்ல. லோக்பால் மசோதா குறித்து எதிர்கட்சிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது என கூறினார். அப்போது குறுக்கிட்ட லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் அன்னா கைது செய்யப்படவில்லை என கூறினார்.


