வருஷநாடு:ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் பட்ஜெட் நிதிநிலை விளக்க
பொதுக் கூட்டம் கடமலைக்குண்டில் நடந்தது.
ஒன்றியச் செயலாளர் தர்மராஜ் தலைமை
வகித்தார். தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., பேச்சாளர்கள் அள்ளிக்கண்ணன்,
பேட்ரிக் ஆகியோர் பட்ஜெட் டினை விளக்கி பேசினர். மாவட்ட துணை செயலாளர்
முருக்கோடை ராமர், தொகுதி செயலாளர் ஈஸ்வரிமுருகன், ஊராட்சி கழக செயலாளர்கள்
லோகமணி, பிச்சை, இராமர், பாசறை மாவட்ட தலைவர் சேரலாதன், பேரவை ஒன்றியச்
செயலாளர் கதிரேசன்,மாவட்ட ஒன்றிய பாசறை செயலாளர் ஆசைதம்பி உட்பட பலர்
பங்கேற்றனர்.


