தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/பொது/50 லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்! Hooch Production | TN Police | Salem
50 லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்! Hooch Production | TN Police | Salem

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே க.ராமநாதபுரத்தில் விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சொரிப்பாறை பகுதியில் உள்ள தோட்டத்தில் சோதனை செய்தனர். அதே ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சண்முகம் என்பவர் சாராய ஊறல் போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பொது

டிச 18, 2024

Google News

மேலும் வீடியோக்கள்

NDA கூட்டணியை விட்டு விலகிய பிரபல கட்சி | John Pandiyan
NDA கூட்டணியை விட்டு விலகிய பிரபல கட்சி | John Pandiyan
NDA கூட்டணியை விட்டு விலகிய பிரபல கட்சி | John Pandiyan

03:04

NDA கூட்டணியை விட்டு விலகிய பிரபல கட்சி | John Pandiyan

பொது

பொது

22-Jun-2026

22-Jun-2026

கொடியவர்களின் கூடாரமாக கோயில் மாறிவிடக்கூடாது!
கொடியவர்களின் கூடாரமாக கோயில் மாறிவிடக்கூடாது!

Advertisement

50 லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்! Hooch Production | TN Police | Salem

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே க.ராமநாதபுரத்தில் விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சொரிப்பாறை பகுதியில் உள்ள தோ

டிச 18, 2024

பொது

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us