ADDED : ஆக 28, 2011 12:08 AM
திண்டிவனம் : சிங்கனூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெரு கோவிந்தம்மாள் மகள் சாரதிபிரியா 18.
தொடர் வயிற்று வலியால் அவதியடைந்த அவர் கடந்த 25ம் தேதி பிற்பகல் தனது உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி 26ம் தேதி இறந்தார். மயிலம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.


