/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வுதமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
திருநெல்வேலி : தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக சேரன்மகாதேவி கல்வி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது சேரன்மகாதேவி: >சேரன்மகாதேவி கல்வி மாவட்ட தலைவராக ஜான் ததேயூ, செயலாளராக அகமது உசேன், பொருளாளராக ஜான் லதீஷ், துணைத் தலைவராக செல்வராஜ், இணை செயலாளராக சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்களாக கந்தன், ஆசீர் சார்லஸ், ஆரோக்கியம், குற்றாலிங்கம், மகளிர் பிரிவு செயலாளராக முத்துக்கனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட நிர்வாகிகள்: >தேர்தல் ஆணையராக மாநில தலைவர் சுப்பையா செயல்பட்டார். மாவட்ட தலைவராக அய்யாத்துரை, மாவட்ட செயலாளராக மனோகரன், பொருளாளராக தளவாய், அமைப்பு செயலாளராக மாரியப்பன், துணைத் தலைவர்களாக ஜோதிவேல், ராம்குமார், இணை செயலாளர்களாக அலெக்ஸ் சகாயராஜ், ஜெயசீலன், தலைமையிட செயலாளராக அரிராமா, மகளிர் பிரிவு செயலாளராக ஆடலின் கிளாடிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக கருணைராஜ், ராமகிருஷ்ணன், குற்றாலிங்கம், கார்த்திகேயன், சாஸ்திரி, ஜெயக்குமார், முத்துப்பாண்டி, சங்கர், சிவராஜ், ஜான் லதீஷ், கால்டுவெல் ஜான்சன், ஜெபக்குமார் அருள்தாஸ், சேதுராஜ், அகமது உசேன், அரிராமா, கருணைராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


