/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் தனியார் கல்லூரியில் தமிழ், கணித பேரவைகள் பட்டிமன்றத்துடன் துவக்கம்கரூர் தனியார் கல்லூரியில் தமிழ், கணித பேரவைகள் பட்டிமன்றத்துடன் துவக்கம்
கரூர் தனியார் கல்லூரியில் தமிழ், கணித பேரவைகள் பட்டிமன்றத்துடன் துவக்கம்
கரூர் தனியார் கல்லூரியில் தமிழ், கணித பேரவைகள் பட்டிமன்றத்துடன் துவக்கம்
கரூர் தனியார் கல்லூரியில் தமிழ், கணித பேரவைகள் பட்டிமன்றத்துடன் துவக்கம்
வேலாயுதம்பாளையம்: கரூர் புன்னம்சத்திரம் அன்னை மகளி ர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்துறைச் சார்ந்த பே ரவைகள் துவக்க விழா நடந்தது.
* தமிழ்பேரவை துவக்க விழா பட்டிமன்றம் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. ''இன்றைய காலப்போக்கில் மனிதநேயம் அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. 'மனிதநேயம் அதிகரித்துள்ளது' எ ன்ற தலைப்பில் தமிழ்துறை விரிவுரையாளர் ராஜேஸ்வரி, கணிதத்துறை தலைவர் தெய்வாணை, கணினிப் பயன்பாட்டியல் துறை சார்ந்த மாணவி அஜீந்தா பேசினர். 'மனிதநேயம் குறைந்துள்ள து' என்ற தலைப்பில் தமிழ்துறை தலைவர் தீபா, கணிதத்துறை விரிவுரையாளர் பிரியதர்ஷினி, கணினிப்பயன்பா ட்டியல் துறை சார்ந்த மாணவி நந்தினி ஆகியோர் பேசினர். அறக்கட்டளை தலைவர் மலையப்பசாமி, பொருளாளர் தங்கராசு, முதல்வர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள பங்கேற்றனர்.


