/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ம.தி.மு.க., சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனும.தி.மு.க., சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனு
ம.தி.மு.க., சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனு
ம.தி.மு.க., சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனு
ம.தி.மு.க., சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனு
ADDED : செப் 06, 2011 01:17 AM
கோவை: ம.தி.மு.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், நாளை முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன் குமார் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ம.தி.மு.க., சார்பில் கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 7ம் தேதி (நாளை) முதல் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேதிகளில் கட்சியின் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு, பின் பூர்த்தி செய்த மனுக்கள் பெறப்படும். போட்டியிட விரும்புபவர்கள் மேயர் பதவிக்கு 10 ஆயிரம் ரூபாயும், கவுன்சிலர் பதவிக்கு 3,000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


