Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சென்னை வந்தது குவைத் விமானம்

சென்னை வந்தது குவைத் விமானம்

சென்னை வந்தது குவைத் விமானம்

சென்னை வந்தது குவைத் விமானம்

ADDED : செப் 06, 2011 10:06 PM


Google News

சென்னை: குவைத்திலிருந்து 126 பயணிகளுடன் வந்த விமானம் கோவாவில் டயர் வெடித்தது.

விமானி சமார்த்தியமாக விமானத்தை தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து பழுது பார்க்கப்பட்டு 12 மணி நேர தாமதத்திற்கு பின்னர் பயணிகள் அனைவரும் நலமுடன் சென்னை வந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us