டில்லி குண்டு வெடிப்பு சோகத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் மவுசம் படக்குழுவினர் இன்று நடைபெறவிருந்த இசை வெற்றி விழாவை ரத்து செய்துள்ளதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்திருக்கிறார் சோனம்கபூர்.