/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மூல பிருந்தாவனத்தில்பாகவத உபன்யாசம்மூல பிருந்தாவனத்தில்பாகவத உபன்யாசம்
மூல பிருந்தாவனத்தில்பாகவத உபன்யாசம்
மூல பிருந்தாவனத்தில்பாகவத உபன்யாசம்
மூல பிருந்தாவனத்தில்பாகவத உபன்யாசம்
ADDED : செப் 08, 2011 03:36 AM
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் ஸ்ரீ ரகூத்தமர் மூல பிருந்தாவனத்தில் பாகவத
உபன்யாசம் நடந்தது.திருக்கோவிலூர் மணம்பூண்டி ரகூத்தமர் மூல
பிருந்தாவனத்தில் பாத்ரபத மாத சுக்ல பட்சத்தில் ப்ரோஷ்டபதி காலத்தை
முன்னிட்டு உத்திராதி மடத்தின் ஸ்ரீ சத்யாத்ம தீர்த்த சுவாமிகளின்
உத்தரவுப்படி பாகவத உபன்யாசம் நடந்தது.
ஸ்ரீஆனந்த தீர்த்தாச்சாரி சிம்மலகி
ஒரு வாரம் பாகவத சப்தாகரத்தை நடத்தினார்.ஸ்ரீ ஜெகன்னாத தாசரின்
புன்யதினத்தை முன்னிட்டு மூல பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேகம்
அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.


