UPDATED : செப் 13, 2011 12:57 AM
ADDED : செப் 13, 2011 12:08 AM
துபாய் : இந்த ஆண்டின் சிறந்த எழுச்சிமிக்க வீரருக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில (ஐ.சி.சி) விருதை, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி வென்றுள்ளார்.
இந்த ஆண்டிற்கான சிறந்த இளம் வீரர் விருதுகளை வெஸ்ட் இண்டீஸ் வீரர் தேவேந்திர பிஸூ மற்றும் ஹாலந்து வீரர் ரியான் டென் டசேட்டே வென்றனர். சிறந்த அம்பயர் விருது பாகிஅதான்அலிம் டேருக்கும் மக்கள் விருது இலங்கை வீரருக்கு கிடைத்தது. 20 ஓவர் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் நியூசிலாந்து வீரர் சவுத்திக்கு விருது கிடைத்தது.


