ADDED : செப் 16, 2011 12:43 AM
திண்டிவனம்:திண்டிவனம் தாசில்தாராக ஜோதி பொறுப்பேற்றார்.திண்டிவனம்
தாசில்தாராக இருந்த தலைமலை செஞ்சி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக விழுப்புரம் நகர்புற நிலவள திட்ட தனி தாசில்தாராக
பணியாற்றிய ஜோதி நியமிக்கப்பட்டார்.திண்டிவனம் தாசில்தாராக ஜோதி நேற்று
காலை பொறுப்பேற்றார்.


