/உள்ளூர் செய்திகள்/தேனி/கூடலூரில் மனுத்தாக்கல்: 6 நாட்களில் 2 பேர்கூடலூரில் மனுத்தாக்கல்: 6 நாட்களில் 2 பேர்
கூடலூரில் மனுத்தாக்கல்: 6 நாட்களில் 2 பேர்
கூடலூரில் மனுத்தாக்கல்: 6 நாட்களில் 2 பேர்
கூடலூரில் மனுத்தாக்கல்: 6 நாட்களில் 2 பேர்
ADDED : செப் 27, 2011 09:35 PM
கூடலூர் : கூடலூர் நகராட்சியில் கடந்த 6 நாட்களில் இரண்டு பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கியது. மனுத்தாக்கல் துவங்கி 6 நாட்களாகியும் நகராட்சி தலைவருக்கான சுயேட்சை வேட்பாளர் அன்னக்கொடியும், 13வது வார்டு கவுன்சிலருக்காக காங்., வேட்பாளர் பாண்டியனும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுத்தாக்கலுக்கு இன்றும், நாளையும் மட்டுமே உள்ள நிலையில் கட்சிகள் சார்பிலும், சுயேட்சை வேட்பாளர்களும் அதிக அளவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதால், கூடலூர் நகராட்சியில் தேர்தல் அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


