Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நகராட்சி, ஒன்றிய அ.தி.மு.க., வேட்பாளர்கள்

நகராட்சி, ஒன்றிய அ.தி.மு.க., வேட்பாளர்கள்

நகராட்சி, ஒன்றிய அ.தி.மு.க., வேட்பாளர்கள்

நகராட்சி, ஒன்றிய அ.தி.மு.க., வேட்பாளர்கள்

ADDED : செப் 27, 2011 09:36 PM


Google News

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் விபரம்(வார்டு வாரியாக): 1- நல்லசாமி, 2-சின்னச்சாமி, 3-சாமிநாதன், 4-சாந்தி, 5-வேலுச்சாமி, 6-செல்வி, 7-செல்லதுரை, 8-குணசேகரன், 9-பொம்முதாய், 10-வெள்ளைதாய் 11-கண்ணன், 12- அமுதா, 13-சுப்பிரமணி, 14-புஷ்பம், 15-தேவிகுணசேகரன், 16-சின்னச்சாமி, 17-உதயம் ராமசாமி, 18-பழனிவேல், 19- சுசீலா, 20-செல்லத்தரசு.



ஒட்டன்சத்திரம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள்(வார்டு வாரியாக):

1-செல்வராஜ், 2-ராஜம்மாள், 3-சிவக்குமார், 4-ஜமாலுதீன், 5-செல்லப்பாண்டி, 6-மாரிகன்ணு, 7-முருகன், 8-செந்தில்குமார், 9-அக்கம்மாள், 10-மனோகரன், 11-கருப்புச்சாமி, 12-தங்கவேல், 13-கருப்பையா, 14-சரஸ்வதி, 15-திருமூர்த்தி, 16-முருகாம்பாள், 17-கமலம்,18-கண்ணகி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us