ADDED : செப் 28, 2011 01:03 AM
மதுரை : மதுரை மாநகராட்சி தேர்தலில் கீழ்க்கண்ட 52 வார்டுகளில்,
பா.ஜ.,வேட்பாளர்கள் போட்டியிடுவதாக நகர் தலைவர் ராஜரத்தினம்
அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: வார்டு 2-இலியட் இன்பராஜ், 4-நாகமணி,
9-எம்.சீனிவாசன், 11-விஜயலட்சுமி, 12-முத்துப்பாண்டியன், 13- கண்ணன்,
14-பொன்னம்மாள், 15-லூர்துசாமி, 16-ரவீந்திரன், 17-சதீஷ்குமார், 18-கீதா,
19-அழகர்ராஜா, 20-அற்புதராஜா, 21-சக்திவேல், 22-ஜெயகுமார்,
23-எஸ்.ராஜ்குமார், 24-செல்வி, 25-இளையராஜா, 29-லங்காராம், 30-கண்ணன்,
31-குப்பு, 32-தவசி, 33-கணேசன், 39-பி.ராஜ்குமார், 43-மயில்செல்வம்,
44-மணிமேகலை, 46-சரஸ்வதி, 52-ராமலிங்கம், 54-வேல்முருகன், 59-வரதாச்சாரி,
62-பாலசுப்பிரமணியன், 64-குமார், 66-லட்சுமிநாராயணன், 67-வீரராகவன்,
68-பாலமுருகன், 71-நானீஸ்வரன், 72-மகாலட்சுமி, 73-கண்ணன், 75-விமலா,
76-செல்வகுமார், 80-சுரேஷ்பாபு, 81-மாலதி, 86-ஹரிகரசுதன், 88-பத்மகுமார்,
89-ஆர்.சீனிவாசன், 91-காந்தி, 92-பாக்கியலட்சுமி, 93-ரவிச்சந்திரன், 95-
அன்பழகன், 96-சாந்தி, 99-பிரபு, 100-லோகநாதன்.