அலங்காநல்லூரில் 250 பேர் மனுத்தாக்கல்
அலங்காநல்லூரில் 250 பேர் மனுத்தாக்கல்
அலங்காநல்லூரில் 250 பேர் மனுத்தாக்கல்
ADDED : செப் 28, 2011 01:19 AM
அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தேர்தல்
அலுவலர் ரெங்கசாமியிடம் இரண்டு பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
ஊராட்சி
தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பசீர் முகமதுவிடம் 52 பேர்
மனுதாக்கல் செய்தனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 195 பேர் மனு
தாக்கல் செய்தனர்.