/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம், இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம் டவுன் பஞ்.,களில் 169 பேர் வேட்பு மனு தாக்கல்குற்றாலம், இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம் டவுன் பஞ்.,களில் 169 பேர் வேட்பு மனு தாக்கல்
குற்றாலம், இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம் டவுன் பஞ்.,களில் 169 பேர் வேட்பு மனு தாக்கல்
குற்றாலம், இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம் டவுன் பஞ்.,களில் 169 பேர் வேட்பு மனு தாக்கல்
குற்றாலம், இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம் டவுன் பஞ்.,களில் 169 பேர் வேட்பு மனு தாக்கல்
தென்காசி : குற்றாலம், இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம் டவுன் பஞ்.,களில் 169 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இலஞ்சி : இலஞ்சி டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு நேற்று அ.தி.மு.க.வேட்பாளர் காத்தவராயன், தி.மு.க.வேட்பாளர் முத்தையா உட்பட 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கவுன்சிலர் பதவிக்கு 1வது வார்டில் 5 பேர், 2வது வார்டில் 2 பேர், 3வது வார்டில் 7 பேர், 4வது வார்டில் ஒருவர், 5வது வார்டில் 5 பேர், 6வது வார்டில் 2 பேர், 7வது வார்டில் 3 பேர், 8வது வார்டில் 2 பேர், 9வது வார்டில் ஒருவர், 11வது வார்டில் 2 பேர், 12வது வார்டில் ஒருவர், 13வது வார்டில் 4 பேர், 14வது வார்டில் 5 பேர், 15வது வார்டில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இலஞ்சி டவுன் பஞ்.,சில் நேற்று வரை தலைவர் பதவிக்கு 9 பேர், 1வது வார்டில் 9 பேர், 2வது வார்டில் 6 பேர், 3வது வார்டில் 9 பேர், 4வது வார்டில் 3 பேர், 5வது வார்டில் 6 பேர், 6வது வார்டில் 3 பேர், 7வது வார்டில் 5 பேர், 8வது வார்டில் 4 பேர், 9வது வார்டில் 5 பேர், 10வது வார்டில் 3 பேர், 11வது வார்டில் 3 பேர், 12வது வார்டில் 3 பேர், 13வது வார்டில் 9 பேர், 14வது வார்டில் 8 பேர், 15வது வார்டில் 5 பேர் ஆக மொத்தம் 90 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சுந்தரபாண்டியபுரம் : சுந்தரபாண்டியபுரம் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு நேற்று முருகானந்தம் வேட்பு மனு தாக்கல் செய்தார். கவுன்சிலர் பதவிக்கு 1,4,5,12வது வார்டுகளில் தலா ஒருவர், 3,6,7,8,11,13,14வது வார்டுகளில் தலா 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை தலைவர் பதவிக்கு 8 பேர், 1,9,10,12வது வார்டுகளில் தலா ஒருவர், 2,5,15வது வார்டுகளில் தலா 2 பேர், 3வது வார்டில் 4 பேர், 4வது வார்டில் 3 பேர், 6வது வார்டில் 5 பேர், 7வது வார்டில் 4 பேர், 8வது வார்டில் 8 பேர், 11வது வார்டில் 3 பேர், 14வது வார்டில் 4 பேர் ஆக மொத்தம் 47 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.