/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு பொருட்காட்சி மூலம் ரூ.42 லட்சம் ரூபாய் வசூல்அரசு பொருட்காட்சி மூலம் ரூ.42 லட்சம் ரூபாய் வசூல்
அரசு பொருட்காட்சி மூலம் ரூ.42 லட்சம் ரூபாய் வசூல்
அரசு பொருட்காட்சி மூலம் ரூ.42 லட்சம் ரூபாய் வசூல்
அரசு பொருட்காட்சி மூலம் ரூ.42 லட்சம் ரூபாய் வசூல்
ADDED : அக் 04, 2011 12:57 AM
சேலம்: சேலம் அரசு பொருட்காட்சி மூலம், 42 லட்சத்து 63 ஆயிரத்து 185 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. கடந்த 54 நாட்களில், நான்கு லட்சத்து 68 ஆயிரத்து 841 பேர் வந்துளளனர். இதில், மூன்று லட்சத்து 83 ஆயிரத்து 796 பெரியவர்கள், 85 ஆயிரத்து 45 சிறியவர்கள். இதன் மூலம், 42 லட்சத்து 63 ஆயிரத்து 185 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


