Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஊழல் தடுப்புநான்குசிறப்பு கோர்ட்டுகள்

ஊழல் தடுப்புநான்குசிறப்பு கோர்ட்டுகள்

ஊழல் தடுப்புநான்குசிறப்பு கோர்ட்டுகள்

ஊழல் தடுப்புநான்குசிறப்பு கோர்ட்டுகள்

ADDED : அக் 04, 2011 12:58 AM


Google News
சென்னை:ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்க, 4 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இந்த நான்கு சிறப்பு கோர்ட்டுகள் அமைகின்றன.

தென்காசியில் கூடுதல் சப்-ஜட்ஜ் ஆக பணியாற்றிய கே.நாகராஜ், மதுரையில் உள்ள சிறப்பு கோர்ட்டுக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதை, ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் விமலா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us