ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிபத்து
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிபத்து
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிபத்து
ADDED : அக் 04, 2011 10:36 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் ஆண் நோயாளிகள் பிரிவில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம் விரைந்துசெயல்பட்டு, அப்பிரிவில் இருந்த நோயாளிகளை பத்திரமாக மற்றொரு பகுதிக்கு மாற்றினர். தீயணைப்பு படையினரும் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். தீயணைப்புப் படையினரும், மருத்துவமனை நிர்வாகமும் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.