/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/30 ஊராட்சி தலைவர் பதவிக்கு 104 பேர் போட்டி30 ஊராட்சி தலைவர் பதவிக்கு 104 பேர் போட்டி
30 ஊராட்சி தலைவர் பதவிக்கு 104 பேர் போட்டி
30 ஊராட்சி தலைவர் பதவிக்கு 104 பேர் போட்டி
30 ஊராட்சி தலைவர் பதவிக்கு 104 பேர் போட்டி
ADDED : அக் 05, 2011 11:40 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சி தலைவர்
பதவிக்கு 104 பேர் போட்டியிடுகின்றனர்.
8 ஊராட்சிகளில்நேரடி போட்டி
நடக்கிறது. அதிக பட்சமாக எஸ்.வையாபுரிப்பட்டி ஊராட்சியில் 7 பேர்
போட்டியிடுகின்றனர். மொத்த ஊராட்சி வார்டுகள் 207.இதில் 52 வார்டுகளில்
போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய கவுன்சில்
10 வார்டுகளுக்கு 45 பேரும், மாவட்ட கவுன்சில் 2 வது வார்டுக்கு 5 பேரும்
களத்தில் உள்ளனர்.


