Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இன்னும்10 நாட்கள்

இன்னும்10 நாட்கள்

இன்னும்10 நாட்கள்

இன்னும்10 நாட்கள்

ADDED : அக் 06, 2011 10:10 PM


Google News
Latest Tamil News

கடந்த சட்டசபை தேர்தலில் 'ஓட்டு அளிக்க விரும்பவில்லை' என்பதை பதிவு செய்ய உதவியது '49ஓ'.

உள்ளாட்சி தேர்தலுக்கு '21'. இத்தேர்தல் விதி 71ன்படி படிவம் 21ல், 'ஓட்டளிக்க விரும்பவில்லை' என பதிவு செய்யலாம். இந்த படிவம் ஓட்டுப்பதிவு மையத்தில் வைக்கப்பட்டிருக்கும். விருப்பமுள்ள வாக்காளர்கள் இதில் கையொப்பமிட்டு பதிவு செய்யலாம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் விதி தனியாக உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us