Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கவித கவிதை

கவித கவிதை

கவித கவிதை

கவித கவிதை

ADDED : அக் 06, 2011 10:14 PM


Google News
Latest Tamil News

உறவை சொல்லி,

உரிமையுடன் ஒட்டு கேட்பார்,

உயிரையும் கொடுப்பேன்

என்று பணம் கொடுப்பார்,

நல்லோருக்கு ஒட்டு

போட்டால், தட்டிக் கேட்கலாம்,

பணத்திற்கு ஒட்டு

போட்டால் வெட்கி குனியலாம்...

-கருணா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us