/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஊரக தேர்தலுக்கு எட்டு வகை ஓட்டுச்சீட்டுஊரக தேர்தலுக்கு எட்டு வகை ஓட்டுச்சீட்டு
ஊரக தேர்தலுக்கு எட்டு வகை ஓட்டுச்சீட்டு
ஊரக தேர்தலுக்கு எட்டு வகை ஓட்டுச்சீட்டு
ஊரக தேர்தலுக்கு எட்டு வகை ஓட்டுச்சீட்டு
ADDED : அக் 06, 2011 11:57 PM
பழநி : ஊராட்சிகளில் தேர்தல் நடத்த எட்டு வகை ஓட்டுச் சீட்டுகள் தயாராகி வருகின்றன.
ஊரக உள்ளாட்சிகளுக்கு ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சி சின்னம்; ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊராட்சிகளுக்கு அனைத்து சின்னங்களும் கொண்ட எட்டு வகையான ஓட்டுச் சீட்டுகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர் எண்ணிக்கையை பொறுத்து, இவற்றில் உள்ள கூடுதல் சின்னங்கள் அழிக்கப்படும்.


