ADDED : அக் 13, 2011 01:50 AM
புதுச்சேரி:தியாகி சுப்பையா நினைவு நாள் நேற்று
அனுசரிக்கப்பட்டது.நெல்லித்தோப்பு சிக்னலில் உள்ள சுப்பையா சிலைக்கு இந்திய
கம்யூ., தேசியக் குழு உறுப்பினர் விசுவநாதன், மாநில செயலாளர் நாரா
கலைநாதன், துணை செயலாளர்கள் அபிஷேகம், ராமமூர்த்தி, பொருளாளர் சலீம்,
கீதநாதன், நகர செயலாளர்கள் ஆனந்து, சேதுசெல்வம் உள்ளிட்டோர் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினர்.


