/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/எங் பிளட் வாரியர்ஸ் அமைப்பு துவக்கம்எங் பிளட் வாரியர்ஸ் அமைப்பு துவக்கம்
எங் பிளட் வாரியர்ஸ் அமைப்பு துவக்கம்
எங் பிளட் வாரியர்ஸ் அமைப்பு துவக்கம்
எங் பிளட் வாரியர்ஸ் அமைப்பு துவக்கம்
ADDED : ஆக 18, 2011 12:47 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் எங் பிளட் வாரியர்ஸ் தொண்டு அமைப்பு துவக்க விழா நேற்று நடந்தது.
ஒன்றிய சேர்மன் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். அமைப்பின் தலைவர் சதீஷ், செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலாஜி, துணை தலைவர் மனோ, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோர் பதவியேற்றனர். மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியன், ரோட்டரி நிர்வாகி ஆதிகேசவன், ஞானராஜ், ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.


