/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாணவர்களின் தனித்திறனை காட்ட பள்ளிகளில் கலை இலக்கிய போட்டிமாணவர்களின் தனித்திறனை காட்ட பள்ளிகளில் கலை இலக்கிய போட்டி
மாணவர்களின் தனித்திறனை காட்ட பள்ளிகளில் கலை இலக்கிய போட்டி
மாணவர்களின் தனித்திறனை காட்ட பள்ளிகளில் கலை இலக்கிய போட்டி
மாணவர்களின் தனித்திறனை காட்ட பள்ளிகளில் கலை இலக்கிய போட்டி
ADDED : ஜூலை 13, 2011 10:03 PM
திருப்பூர் : மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில், இம்மாத
இறுதியில் அனைத்து பள்ளிகளிலும் கலை இலக்கிய போட்டி நடத்த கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியம் கூறுகையில்,''பாட்டு,
இசை, நடனம், பேச்சு, கருவி இசைத்தல் உள்ளிட்ட மாணவர்களின் திறனை
வெளிப்படுத்த அனைத்து போட்டிளும் பள்ளிகளில் நடத்தப்படும். பள்ளி அளவில்
வெற்றி பெறுபவர்களுக்கு, கல்வி மாவட்ட அளவில், வருவாய் மாவட்ட அளவில்
போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்,'' என்றார்.


