ADDED : அக் 04, 2011 10:44 PM
அருப்புக்கோட்டை:அருபபுக்கோட்டை கோவிலாங்குளம் மண்ட ஆராய்ச்சி நிலையம்
சார்பாக, மேல கள்ளங்குளத்தில் மிளகாய் சாகுபடிதொழில் நுட்ப பயிற்சி
நடந்தது.
ஆராய்ச்சி நிலைய தலைவர் செல்லையா, உதவி பேராசிரியர் மாரீஸ்வரி,
உதவி பேராசிரியர் கீதாலட்சுமி பேசினர். ஏற்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள்
சுகன்யா, பிரேமா செய்திருந்தனர்.


