இந்தியா புறப்பட்டார் பிரதிபா பாட்டீல்
இந்தியா புறப்பட்டார் பிரதிபா பாட்டீல்
இந்தியா புறப்பட்டார் பிரதிபா பாட்டீல்
ADDED : அக் 07, 2011 05:00 PM
சால்ஸ்பர்க் (ஆஸ்திரியா): சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இந்தியா புறப்பட்டார்.


