/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் விளக்கக் கூட்டம்வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் விளக்கக் கூட்டம்
வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் விளக்கக் கூட்டம்
வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் விளக்கக் கூட்டம்
வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் விளக்கக் கூட்டம்
ADDED : அக் 12, 2011 01:18 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வேட்பாளர்களுக்கு தேர்தல்
விதிமுறைகள் விளக்கக் கூட்டம் நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் கல்யாணம்
தலைமை தாங்கினார். தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமி முன்னிலை வகித்தார்.
உதவி தேர்தல் அலுவலர் ராஜாராமன் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி
அலுவலர்கள் சதீஷ்குமார், சீனுவாசன், செல்வராஜ் மற்றும் வேட்பாளர்கள்
பங்கேற்றனர். கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள்
மற்றும் தேர்தல் கணக்கு பராமரித்தல் குறித்து விளக்கப்பட்டது.


